News September 5, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை சார்பில் தீவிர இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாலனி துணை பிரிவு டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News September 8, 2025

திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

திண்டுக்கல் மக்களே.., இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்:

▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/

▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/

▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 8, 2025

திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News September 8, 2025

திண்டுக்கல்: கரும்பு விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

image

▶️தமிழ்நாட்டின் 40 சர்க்கரை ஆலைகளுக்கு நமது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்புகள் வழங்கப்படுகிறது.
▶️இதுபடி, டன் ஒன்றுக்கு ரூ.349 ஊக்கத்தொகை வழங்கப்படும்
▶️இதற்கு விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவு, தனியார், பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பை பதிவு செய்ய வேண்டும்.
▶️விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!