News September 5, 2025

சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயிலில் மாற்றம்!

image

தொழில்நுட்ப பணிகள் காரணமாக, வரும் செப்.06, 08, 09, 13 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (56108) மொரப்பூர் வரையிலும், மறுமார்க்கத்தில், ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரயில் (56107) மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும்; இந்த ரயில்கள் மொரப்பூர்- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Similar News

News September 8, 2025

சேலத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

சேலம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News September 8, 2025

சேலம் செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம்: செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 10 மணி வாராந்திர குறைத்தீற்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்▶️காலை 11 மணி திராவிட மாணவர் அணி கழகத்தின் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 3 மணி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6:00 மணி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்

News September 8, 2025

சேலம்: மக்களே எச்சரிக்கை இதை செஞ்சிடாதீங்க!

image

சேலம் மக்களே உங்களது வங்கி ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற குறுஞ்செய்திகள் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. வங்கிகள் இத்தகைய குறுஞ்செய்திகளை அனுப்பாது. எனவே பொதுமக்கள் இது போன்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சேலம் மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!