News September 4, 2025
தேனி: 10th முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தேனியில் டெலிகாலர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th to டிகிரி முடித்தவர்கள்<
Similar News
News March 7, 2026
தேனி : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

தேனி மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News March 7, 2026
தேனி மாவட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கும் இளம் வாக்காளர்கள்

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டனர். இதில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 12 பேர் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிக்கும் இளம் வாக்காளர்கள் உருவாகியுள்ளனர்.
News March 7, 2026
தேனி மாவட்ட முக்கிய அலுவலர்கள் பட்டியல்

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க .
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!


