News September 4, 2025

கிருஷ்ணகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

கிருஷ்ணகிரி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News March 12, 2026

கிருஷ்ணகிரியில் Group II & II A முதன்மைத் தேர்வு 15ம் தேதி !

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் Group II மற்றும் II A முதன்மைத் தேர்வு மார்ச் 15ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (காந்தி ரோடு) வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள், பிற்பகல் தேர்வுக்கு 1.30 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும்.

News March 12, 2026

உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் !

image

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு வழங்கும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.

News March 12, 2026

ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு

image

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஓட்டுநர் மட்டுமின்றி பின்புறத்தில் அமரும் பயணிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. விபத்து நேரங்களில் தலைக்காயங்களைத் தவிர்க்க ஹெல்மெட் முக்கிய பாதுகாப்பாகும். பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பு என்பதால் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக ஓட்டி உயிரை பாதுகாக்க வேண்டும்.

error: Content is protected !!