News September 4, 2025

தி.மலை: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

image

தி.மலை மக்களே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ▶️கடைசி தேதி 02-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 7, 2025

தி.மலை: டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

image

தி.மலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செப்.5 தேதி இரவு மது வாங்க வந்தவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே சில்லறை தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த இளைஞர் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பற்ற வைத்து கடைமீது வீசினார். இதனால் அங்கு தீப்பற்றி எரிந்த நிலையில், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் பிரதீப் என்பவரை கைது செய்தனர்.

News September 6, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:06) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News September 6, 2025

தி.மலை: மனத்துயரம் நீக்கும் தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில்

image

தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!