News September 4, 2025
காஞ்சி: Ration Card வைத்திருப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே (1800-425-5901) அழைத்து புகார் அளிக்கலாம். இந்த<
Similar News
News September 6, 2025
காஞ்சிபுரத்தில் தொழில் சிறக்க இங்கு போங்க!

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
காஞ்சிபுரம் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<
News September 6, 2025
காஞ்சிபுரம்: பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு!

சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பங்காற்றும் 13-18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் கல்வி உதவி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத் தடுப்பு போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த <