News September 4, 2025

கள்ளக்குறிச்சி: Ration card வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே (1800-425-5901) அழைத்து புகார் அளிக்கலாம். இந்த <>லிங்கிலும் <<>>புகார் அளிக்கலாம்.

Similar News

News September 8, 2025

சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடு

image

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.

error: Content is protected !!