News September 4, 2025

திருவள்ளூர்: 10th பாஸ் போதும்; 108 ஆம்புலன்சில் வேலை

image

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. ஓட்டுநர் SSLC தேர்ச்சி பெற்று , பேட்ச் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். (சம்பளம் ரூ.21,120) மருத்துவ பணியாளர் நர்சிங் முடித்திருக்க வேண்டும்.(சம்பளம் ரூ.21,320). இதற்கான நேர்முக தேர்வு வரும் செப்.7 ம் தேதி ஈக்காட்டுதாங்களில் உள்ள BDO அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 7, 2025

கொடிநாள் நிதி வசூல் மலரை வெளியிட்ட ஆட்சியர்!

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (டிச.07) திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்து, கொடிநாள் நிதி வசூல் மலரை ஆட்சியர் வெளியிட்டார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேநீர் விருந்தளித்து நலத் திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News December 7, 2025

திருவள்ளூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே SHARE பண்ணுங்க!

News December 7, 2025

திருவள்ளூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW

error: Content is protected !!