News September 4, 2025

பெரம்பலூர்: POLICE ஆக ஆசையா?

image

பெரம்பலூர் மக்களே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து வரும் செப்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு உடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை இணைத்து செப்.,29-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

பெரம்பலூர்: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

பெரம்பலூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

பெரம்பலூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!