News September 4, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து பணி விவரம்

image

இன்று இரவு 10 மணி முதல் நாளை, காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் டவுன், ஊரகம், நிலக்கோட்டை, பட்டி, பழனி, உடுமலைப்பேட்டை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

News September 7, 2025

திண்டுக்கல்: 10th போதும் ரூ.69,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 455 Security Assistant (Motor Transport) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். மேலும் இலகு ரக மோட்டார் வாகன (LMV) ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது கட்டாயம். இதற்கு சம்பளம் ரூ. 21,700 முதல், ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 28ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 7, 2025

திண்டுக்கல்லில் ₹12,000 உதவித்தொகை வேண்டுமா?

image

திண்டுக்கல் : மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் – நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை (செப். 8) நடக்கிறது. இம்முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8050 முதல் 12,000 வரை வழங்கப்படும்.SHARE பண்ணுங்க!

error: Content is protected !!