News September 4, 2025
ஈரோடு: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️<
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
ஈரோடு மாவட்ட போலீசார் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். இந்தத் தேர்வு குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டக் காவல்துறை ஒரு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 96552 20100 அழைக்கவும்.(SHARE பண்ணுங்க)
News September 6, 2025
ஈரோடு: மின் துறையில் SUPERVISOR வேலை!

ஈரோடு மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
News September 6, 2025
ஈரோடு 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை நேர்காணல்!

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நாளை (செப்., 7) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 73388-94971, 73977-24813, 91500-84186 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.