News September 4, 2025
தூத்துக்குடி: ஆதார் கார்டில் திருத்தமா? இதை பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ <
▶️ அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News September 7, 2025
கோவில்பட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிசெல்வம் (31) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஏற்கனவே 2 சிறுவர்களை கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (51) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News September 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும், சமூக விரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் வந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
தூத்துக்குடி: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தூத்துக்குடியில் Accounts Executive பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <