News September 4, 2025
ஈரோடு மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Similar News
News September 7, 2025
ஈரோடு: தங்கம், பணம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க.!
News September 7, 2025
ஈரோட்டில் புதிய மாவட்டம் உருவாக்க தீர்மானம்

சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி பவானிசாகரில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கருத்துக்களை திரட்டி பொதுமக்கள் கையொப்பத்துடன் அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News September 7, 2025
ஈரோடு : PHONE காணாமல் போனால் இதை செய்யுங்க!

ஈரோடு மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <