News September 4, 2025

ஒரு மாசத்துக்கு ₹1.61 கோடி கரண்ட் பில்லா?

image

நெல்லையில் ஒரு குடும்பத்துக்கு ₹1.61 கோடி EB பில் வந்துள்ளது. இதுகுறித்து, EB-ல் விசாரித்த போது, இது டெக்னிக்கல் Issue & Human error எனவும், பில் ₹494 தான் என கூறியுள்ளனர். இது போல, கோடி கணக்கில் பில் வந்தால் கேள்வி எழுப்புவோம். கண்ணுக்கு தெரியாமல், சில நூறுகளையோ or ஆயிரங்களையோ உயர்த்தி பில் வந்தால், நஷ்டம் மக்களுக்கு தானே! எப்படி Human error என கூறலாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News March 8, 2026

மகளிர் தினம்: பெண்களுக்கு ₹2,500…

image

ஓட்டுக்காக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை திரைப்படங்களில் எதிர்த்த விஜய், அரசியலுக்கு வந்தவுடன் அதே இலவசங்களை தானும் கையில் எடுத்துள்ளார். இரு திராவிட கட்சிகளும் பெண் வாக்காளர்களை கவர, மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அறிவித்ததோ, அதை மிஞ்சும் வகையில் ₹2,500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு ஒருதரப்பு வரவேற்பும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

News March 8, 2026

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக வழிபாடுகள்!

image

*சாஸ்திரப்படி வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றக்கூடாது. கோயில்களிலேயே ஏற்ற வேண்டும் *கோயிலில் சனி சன்னிதியிலோ அல்லது நவகிரக சன்னிதியிலோ மட்டுமே எள் தீபம் ஏற்றவேண்டும். *சனீஸ்வரன், நடராஜர், கோப ரூபத்தில் இருக்கும் காளி ஆகியோரின் உருவப் படங்களை வீட்டில் வைத்திருக்ககூடாது *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை தேய்க்கக் கூடாது *கற்பூரத்தை ஏற்றி வழிபட்ட பிறகு, அதை ஊதி அணைக்கக்கூடாது.

News March 8, 2026

FINAL: நியூசி. ஆதிக்கத்தை முறியடிக்குமா இந்தியா?

image

டி20 WC பைனலில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இத்தொடரின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தன. இந்நிலையில் ஐசிசி பைனலில் இரு அணிகளும் நான்காவது முறையாக சந்திக்கின்றன. அந்த வரலாற்றில் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக நியூசிலாந்து அணியே அதிக முறை வென்றுள்ள நிலையில், எந்த போட்டியில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கவும்.

error: Content is protected !!