News September 4, 2025
தென்காசி: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1,446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <
Similar News
News September 5, 2025
தென்காசி மாவட்டத்தில் வேளாண் குறித்த விழிப்புணர்வு

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் சார்பில்வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் (செப்.9) அச்சம்பட்டி, எஸ் எஸ் கிராண்ட் மஹாலில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2025-2026ம் ஆண்டு அட்மா திட்டத்தின் கீழ் “அங்கக வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
News September 4, 2025
தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு (09.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப, தகவல். *ஷேர் பண்ணுங்க
News September 4, 2025
தென்காசி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

தென்காசி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <