News September 4, 2025
நாகை: மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

நாகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க<
Similar News
News September 6, 2025
நாகை: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

நாகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04365-253022 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 6, 2025
நாகை: 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு விருது!

நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட்ட 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கான முழுவிவரங்களை அறிய, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News September 5, 2025
நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

நாகை மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் <


