News September 4, 2025

சேலம்: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

image

▶️சேலம் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. ▶️கடைசி தேதி 02-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 6, 2025

சேலம்:உளவுத் துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in/ விண்ணப்பிக்கலாம்
▶️ மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதி கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 6, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.06) ▶️சங்ககிரி பார்வதிபாய் திருமண மண்டபம்▶️நாழிக்கல்பட்டி சந்தைத்திடல்▶️புதுப்பாளையம் திருக்குறள் திருமண மண்டபம்▶️வனவாசி பொடார.வை. முருகேச முதலியார் திருமண மண்டபம்▶️தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபம்▶️சன்னியாசிக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ▶️பிரட்ஸ் ரோடு தொங்கும் பூங்கா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

News September 6, 2025

சேலத்தில் முற்றிலும் இலவசம்!

image

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 100 ரூபாய் மதிப்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு, 60 ரூபாய் மதிப்பில் தக்காளி, கத்திரி, மிளகாய், கொத்தவரை, வெண்டை, கீரை வகைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள்,மக்கள், ஆதார் நகலுடன் பதிவு செய்து விதைகள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.நேரில் செல்ல முடியாதவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம்.SHARE

error: Content is protected !!