News April 10, 2024
370 தொகுதிகளில் வெற்றி என எப்படி கூறுகிறார் மோடி?

370 தொகுதிகளில் பாஜக வெல்லும் என மோடி, எதை வைத்து கூறுகிறார் என விவாதம் எழுந்துள்ளது. 3வது முறையாக அவர் தலைமையில் மீண்டும் பாஜக போட்டியிடுகிறது. பிரசாரம் தொடங்கியது முதல் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும், 370இல் பாஜக மட்டும் வெல்லும் என மோடி கூறி வருகிறார். எதை வைத்து அவர் இவ்வாறு கூறுகிறார்? 370 தொகுதிகளில் வென்றால் என்ன அதிகாரம் கிடைக்கும் என விவாதம் எழுந்துள்ளது.
Similar News
News February 11, 2026
பண வரவை அதிகரிக்கும் வெற்றிலை வழிபாடு!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த நாளிலும் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் நெய் தீபத்தை ஏற்றி வைக்கவும். கிழியாத வெற்றிலைகளை பன்னீரில் கழுவி, நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் தடவிக் கொள்ளவும். அதற்கு மேல் ஒரு குங்கும பொட்டை வைக்கவும். தாம்பூல தட்டில் வைத்து அதை மகாலட்சுமியாக பாவித்து, கீழ்வரும் மந்திரத்தை 108 முறை கூறி, மலர்களால் அர்ச்சனை செய்யவும். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. SHARE IT.
News February 11, 2026
நயினாருடன் பனிப்போர்.. அண்ணாமலை வாய் திறந்தார்

பாஜகவில் அண்ணாமலைக்கும் நயினாருக்கும் கடும் பனிப்போர் நிலவுவதாகவும், இதனால்தான் அண்ணாமலை தனக்கு கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து விலகினார் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கும், தனக்கும் எந்த பனிப்போரும் இல்லை என விளக்கமளித்துள்ளார். அத்துடன், கட்சி கொடுக்கும் வேலைகளை மட்டும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இன்று(பிப்.11) 1 அவுன்ஸ்(28g) $19 குறைந்து $5,036-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் 1 அவுன்ஸ் $1 குறைந்து $81 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் காலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலையில் மந்த நிலை நீடிப்பது கவனிக்கத்தக்கது.


