News September 4, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய இஞினியர்கள்!

image

திருச்சி மாநகராட்சியில் பணியாற்றிய 4 ஜூனியர் இன்ஜினியர்கள் திண்டுக்கல் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நகரின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, சாலை அமைப்பு மற்றும் குடிநீர் திட்டங்களில் பங்கு பெற உள்ளனர். இதனால் பொதுமக்கள் நலனில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 8, 2026

திண்டுக்கல்: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 8, 2026

வடமதுரை அருகே விபத்து; ஒருவர் பலி!

image

வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் (21) நேற்று முன்தினம் நேரு (21) என்பவருடன் டூவீலரில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அந்த முதியவர் உயிரிழந்தார். காயமடைந்த வசந்த், நேரு ஆகியோர் திண்டுக்கல் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 8, 2026

திண்டுக்கல்: இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

கள்ளிமந்தயம் பகுதியில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்திய வழக்கில் மதுரை பேரையூர் சேர்ந்த நாகஅர்ஜுன் (26) கைது செய்யப்பட்டார். எரியோடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் வேடசந்தூர் பாகாநத்தத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (33) கைது செய்யப்பட்டார். இவர்களின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவின்படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!