News September 4, 2025

தருமபுரி மக்களே கவனமா இருங்க… ஒரு கிளிக் தான்

image

தருமபுரி மக்களே உங்கள் வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதால் வாகனத்தின் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் மெசேஷ் வந்தால் கவனமா இருங்க. E-Challan .apk File Install அபராத பணத்தை கட்டுங்கள் என வரும் Message களை -நம்பி அந்த .apk File Install செய்தால் சைபர் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடுவர். 1930 என்ற எண் அல்லது <>இந்த லிங்கில்<<>> புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 14, 2025

தருமபுரி: டூவீலர் மீது கார் மோதியதில் தொழிலாளி பலி!

image

சங்ககிரி, கல்பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நல்லம்பள்ளி அருகே உள்ள பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில், ராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 14, 2025

தருமபுரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக் <<>>செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 14, 2025

தருமபுரி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!