News September 4, 2025
நீலகிரியில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<
Similar News
News September 6, 2025
நீலகிரி மக்களே இந்த நம்பர் இருக்கா?

நீலகிரி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
நீலகிரி: ரேஷன் கடையில் கைரேகை பிரச்சனையா?

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News September 5, 2025
நீலகிரி ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது

சென்னை அண்ணா நூலக அரங்கில் இன்று நடைபெற்ற கல்வி துறை விழாவில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திருமதி எம். சித்ராவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.