News April 10, 2024
திருச்சி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

மணப்பாறை திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் ( 50) இவர், நேற்று தனது வீட்டிற்கும் அருகாமையில் வசிக்கும், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் மோகன் கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 23, 2026
JUST IN திருச்சி: விஜயை பார்க்க சென்ற இளைஞர் பலி

தஞ்சை செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போது வளம்பக்குடி அருகே அவரது வாகனத்தை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற பொன்மலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் இன்று பரிதபமாக உயிரிழந்தார்.
News March 23, 2026
திருச்சி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருச்சியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<