News September 4, 2025

கோவையில் இன்று முதல் இலவசம்!

image

கோவை மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க

Similar News

News September 6, 2025

லட்சங்களில் வீடுகளைக் கட்டித் தந்த ஓய்வு பெற்ற துணைவேந்தர் !

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகுருசாமி (79). தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் புவனேஷ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகிய 4 பேருக்கும் மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனியில் தனித்தனியாக தலா ரூ.80 லட்சத்தில் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

News September 6, 2025

கோவை: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

image

கோவை மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். யாருக்காவது பயன்படும் ஷேர் பண்ணுங்க.!

News September 6, 2025

காதலி இறந்த துக்கத்தில் காதல் தற்கொலை!

image

கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்தவர் தனுஷ் (21). இவருக்கும் 12ம் வகுப்பு மாணவிக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றார். அவர் அங்குள்ள ஒரு ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ள தனுஷ் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!