News September 4, 2025
தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

தென்காசி ரயில் நிலையத்தில் நேற்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.
Similar News
News March 11, 2026
தென்காசி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

தென்காசி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
தென்காசி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <
News March 11, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் பெணுக்கு மூளைச்சாவு.!

தென்காசி மாவட்டம், இடைகாலைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 49). இவர் அங்கன்வாடி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். டூவீலர் விபத்தில் படுகாயமடைந்த இவர், பாளை GH ல் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முனியம்மாள் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழிகள் ஆகியவற்றை தானமாக வழங்கினர்.


