News September 4, 2025

GST குறைப்புக்கு பிஹார் தேர்தல் காரணமா? ப.சிதம்பரம்

image

தற்போது அறிவித்துள்ள GST சீர்திருத்தங்கள் 8 ஆண்டுகள் தாமதமானது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் வீட்டுக்கடனா? குறைந்துவரும் வீட்டு சேமிப்பா? பிஹார் தேர்தலா? டிரம்ப், அவரது வரியா? அல்லது இவை அனைத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 28, 2026

செங்கோட்டையனுக்கு டஃப் கொடுக்குமா சூரியன், இலை?

image

கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக வேட்பாளராக V.B.பிரபு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளராக நல்லசிவம் களமிறங்க உள்ளார். செங்கோட்டையன் வசமிருந்த கோபியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. நேரடியாக உதயசூரியன், இரட்டை இலை, விசில் மோதுவதால், வெற்றிபெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அத்தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!