News September 4, 2025
மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் வேலை சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் (3.9.2025) முதல் (5.9.2025) வரை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8925941809, 7397724823, 7397724840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
பெரம்பலூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News September 5, 2025
பெரம்பலூர்: ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த ஆட்சியர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் உயர்வான எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கும் கல்வியை, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
பெரம்பலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!