News September 4, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையால், இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Similar News

News September 5, 2025

வேலூர்: 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

image

வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில்  வருகிற செப்டம்பர் 7-ம்  தேதி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான  ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

ஓணம் தின வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்பி

image

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று (செப்ட-05) உலகெங்கும் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அன்பை விதைத்து வளமையை அறுவடை செய்து ஒன்றிணைந்து இத்திருஓணத்தை திருநாளை கொண்டாடிடுவோம். இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

வேலூர் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம்

image

வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில்  வருகிற செப்டம்பர் 7-ம்  தேதி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான  ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!