News September 4, 2025
ஒரே நாளில் இரண்டு கோயிலில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூர் தாலுகா கருங்கண்ணி அருகே திருமகிழி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் விசாலாட்சி காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்களுக்கு இன்று ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.
Similar News
News September 4, 2025
நாகை: மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

நாகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க<
News September 4, 2025
நாகை: பெண் குழந்தைக்கு ரூ.1 லட்சம் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்பட்ட 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான முழுவிவரம் அறிய மாவட்ட சமூகநல அலுவலரை 9150057450 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டுகொண்டுள்ளார்.
News September 3, 2025
நாகை மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

நாகை மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <