News September 4, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை  இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே  தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

புதுக்கோட்டை: போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸில் வேலை

image

புதுகை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 102 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்திக்கு ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 6 மற்றும் 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுநர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8925 941 490 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

புதுகை: மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

image

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வருகிற 6, 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் சேர BSc nursing, GNM, ANM, DMLT, BSC ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECHNOLOGY, இதில் ஏதாவது ஒரு பட்டையை படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 89 25 94 14 90 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!