News September 3, 2025

சிமெண்ட் சாலையை திறந்து வைத்த ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் 100 குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இரண்டு நில உரிமையாளர்கள் 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். அரசுக்கு கிடைத்த இந்த நிலத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 8.62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ஆட்சியர் சந்திரகலா திறந்து வைத்தார்.

Similar News

News September 5, 2025

முதலமைச்சர் சிறப்புரை ஒளிபரப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து “சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்” சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வினை காணொளி வாயிலாக ராணிப்பேட்டை மக்கள் திமுக மாவட்ட அலுவலகத்தில் LED திரையில் கண்டுகளித்தனர்.

News September 5, 2025

ராணிப்பேட்டை பெண்களுக்கு முக்கிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ▶️ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04172 – 273990, 04172 – 275209. ▶️அரக்கோணம் – 04177 232190. இந்த எண்களை அனைத்து பெண்களுக்கும் ஷேர் செய்து, பதிவு செய்ய சொல்லுங்கள்.

News September 5, 2025

ராணிப்பேட்டை: பெட்ரோல் தரமாக இல்லையா?

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம்.
▶️இந்தியன் ஆயில் – 18002333555
▶️BHARAT பெட்ரோல் – 1800 22 4344
▶️H.P பெட்ரோல் – 9594723895.
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!