News September 3, 2025
விழுப்புரம் மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெறும் இப்பயிற்சிக்கு பட்டபடிப்பு முடித்த 18–35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 10, 2025
விழுப்புரம்: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <
News September 10, 2025
அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய துவக்க விழா

விழுப்புரம், வழுதரெட்டி, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்தில், அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(செப்.10) காலை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ., லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
News September 10, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.11) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ விஜய் மஹால், இளந்துறை
▶️ கிராம சேவை மைய கட்டிடம், எறையானூர்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கண்டம்பாக்கம்
▶️ அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வீரணாமூர்
▶️ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பாடிபள்ளம்
▶️ மனோன்மணி திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
பொதுமக்கள் நேரில் சென்று மனுகள் அளிக்கலாம்.