News September 3, 2025

தி.மலை: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

தி.மலை மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் பண்ணுங்க<<>>. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க..!

Similar News

News September 5, 2025

தி.மலை: 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்காணல் நாளை (செப்டம்பர் 6) நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.

News September 5, 2025

தி.மலை: கிரிவலம் செல்ல உகுந்த நேரம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை சுற்றி ஆவணி மாதம் கிரிவலம் செல்ல 07/09/2025 அன்று அதிகாலை 1:49 மணி முதல் தொடங்கி திங்கட்கிழமை அதிகாலை 12 :32 வரை கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் மாலை நேரத்தில் கிரிவலத்தை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்து வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 5, 2025

தி.மலை: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <<17620310>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!