News September 3, 2025

செங்கல்பட்டு: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

செங்கல்பட்டு மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க.!

Similar News

News September 5, 2025

செங்கல்பட்டு: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

image

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-kc-tn@nic.in, chengalpattu.dcdrf@gmail.com என்ற இ-மெயிலில் (அ) மாவட்ட நுகர்வோர் மன்றம், சப்- கலெக்டர் அலுவக வளாகம், மேலமையூர், செங்கல்பட்டு (044-27428832) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618161>>தொடர்ச்சி<<>>

News September 5, 2025

நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

image

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க

News September 5, 2025

JUST NOW: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்

image

மிலாடி நபி (ம) வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி,மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு 1,115 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே சமயம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்திற்கு 18004256154, 044-24749002 எண்களில் புகார் செய்யலாம்.

error: Content is protected !!