News September 3, 2025
நீலகிரியில் ரூ.1க்கு வாங்கலாம்!

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News March 12, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (11.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 11, 2026
நீலகிரியில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)