News September 3, 2025
தேனி மக்களே உஷாரா இருங்க..!

தேனி மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contact இல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது<
Similar News
News September 7, 2025
தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 7, 2025
நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி வழிபாடு

தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி தினத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வண்ண பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டுச் சென்றனர்.
News September 7, 2025
தேனி: LIC வேலை.. நாளையுடன் கடைசி!

தேனி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் <