News September 3, 2025
தென்காசி: ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவல் பணியிடங்கள் சுழற்சி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnrd.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி:30.09.2025 . *ஷேர்
Similar News
News April 9, 2026
தென்காசி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT
News April 9, 2026
தென்காசி: விவசாயி குடும்பத்திற்கு TVK வேட்பாளர் ஆறுதல்

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் (ம) ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி நேற்று முன் தினம் இரவு மணிகண்டனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.