News September 3, 2025
நாகை மக்களே… சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்!

நாகை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 5, 2025
நாகை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் நாளை (செப்.06) மின் தடை செய்யப்படவுள்ளன. அதன்படி ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி, துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 5, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்.10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
நாகை மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

நாகை மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <