News September 3, 2025
அரியலூர்: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்!

அரியலூர் மக்களே, சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க.
Similar News
News September 7, 2025
அரியலூர் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

அரியலூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<
News September 7, 2025
அரியலூர் மாவட்டம் இன்றைய (07.09.2025) இறைச்சி விலை!

அரியலூரில் ▶️ஆட்டுக்கறி கிலோ 800 ரூபாய்க்கும், ▶️நாட்டுக்கோழி கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், ▶️பிராய்லர் கோழி கிலோ 220 ரூபாய், ▶️ரோகு மீன் கிலோ 200 ரூபாய், ▶️கட்லா மீன் கிலோ 200 ரூபாய், ▶️நண்டு கிலோ 200 ரூபாய், ▶️இறால் கிலோ 600 ரூபாய், ▶️சங்கரா மீன் கிலோ 400 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. உங்கள் பகுதியில் இறைச்சி விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!
News September 7, 2025
அரியலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

அரியலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. அதிகாரப்பூர்வ <