News September 3, 2025
வேலூர்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

வேலூர் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Deputy Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News March 12, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்- 11) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்- 12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மார்ச்.11) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்
சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர்
சரவணன் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.
News March 11, 2026
வேலூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

வேலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 இடங்கள். 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீலட்சுமி பொற்கோயில் 3. ரத்னகிரி முருகன் கோயில் 4. பெரியார் பூங்கா 5. கைகல் நீர்வீழ்ச்சிகள் 6. அமிர்தி விலங்கியல் பூங்கா 7. பாலமதி ஹில்ஸ் 8. ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் கோவில் 9. வைனு பாப்பா ஆய்வகம் 10. மாவட்ட அறிவியல் மையம். இது தவிர வேறு இடங்கள் இருந்தால் மறக்காம கமெண்ட் பண்ணிட்டு. ஷேர் பண்ணுங்க


