News September 3, 2025

அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன்

image

சென்னை ராஜ்பவன் வளாகத்தில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அரளி என்று சொல்லக்கூடிய புளுமேரியா மரம் (Plumeria Tree) நடுவை செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி எம்எல்ஏவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டார்.

Similar News

News September 7, 2025

திருச்செந்தூர் பகுதி விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தமிழ்நாடு வனத்துறை மற்றும் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் இலவசமாக மரக்கன்று வழங்குதல். இலவசம் மரக்கன்றுகள் பெற தண்ணீர் வசதி மற்றும் வேலி வசதி அவசியம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்
1) கம்ப்யூட்டர் பட்டா புதியது -2
2) ஆதார் கார்டு ஜெராக்ஸ்-2
3) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
4) பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -2
தொடர்புக்கு : 9514906974, 9360323114.

News September 7, 2025

தூத்துக்குடி: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க!

image

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 7, 2025

தூத்துக்குடி: LIC வேலை.. நாளையுடன் கடைசி!

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 21 முதல் 30. சம்பளம் – ரூ.1,26,000. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (செப். 8) கடைசி நாளாகும். டிகிரி முடிந்த உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!