News September 3, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் பார்வையிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாரத்தில் உட்பட்ட அகரகீரங்குடி கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி விஷ்ணு பிரியா மயிலாடுதுறை தாசில்தார் சுகுமாரன் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

Similar News

News March 14, 2026

மயிலாடுதுறை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK <<>>HERE.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

மயிலாடுதுறை: முக்கிய ரயில் நேரம் மாற்றம்

image

சென்னையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக புறப்படும். வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சென்னை எக்மோரில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு அனைத்து சந்திப்புகளுக்கும் 2.15 மணி நேரம் காலதாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!