News September 3, 2025
வேட்டைக்காரனிருப்பு -உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கீழையூர் ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு புயல் பாதுகாப்பு சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமை கீழையூர் வட்டார ஆத்மா திட்ட கமிட்டி தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார்.
இதில் வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Similar News
News September 5, 2025
நாகை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் நாளை (செப்.06) மின் தடை செய்யப்படவுள்ளன. அதன்படி ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி, துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 5, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்.10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
நாகை மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

நாகை மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <