News September 3, 2025
மண் அள்ளுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஏரியில் மண் அள்ளுவதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏரியில் வண்டல் மற்றும் உயர்த்தப்பட்ட பகுதிகளில் மண் அள்ளுவதால் பருவமழையால் கிடைக்கும் அதிக நீரைத் தக்கவைக்கவும், நிலத்தடி நீரை பெருக்கி விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
Similar News
News March 7, 2026
செங்கை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

செங்கை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News March 7, 2026
BREAKING: செங்கல்பட்டு-விஜய் மனைவி மீண்டும் மனு

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி அண்மையில் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், விஜய் முறையாக விவாகரத்து செய்யும் வரை தன்னை நீலாங்கரை இல்லத்தில் வாசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், தன்னை தன்னை வழக்கறிஞர் மூலாம் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News March 7, 2026
செங்கல்பட்டு: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

செங்கல்பட்டு மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


