News September 3, 2025
நெல்லையில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள ஈப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
ஒரே நாளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கலியாவூரை சேர்ந்த செய்யது இப்ராஹிம் ஷா, குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ மற்றும் அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இரண்டு பேரையும் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரைப்படி கலெக்டர் சுகுமார் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
News September 7, 2025
நெல்லை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க<
News September 7, 2025
நெல்லை: ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<