News September 3, 2025
கரூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

▶️நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
▶️இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
▶️இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
▶️அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 5, 2025
கரூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

கரூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News September 5, 2025
மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்த முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,”இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்” என்ற வாசகங்களை மேற்கோள் காட்டி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
ரூ.18,000 பெற கரூர் ஆட்சியர் அழைப்பு!

▶️டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது▶️மேலும் 4,000 ரூபாய் மதிப்புள்ள,12 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது▶️இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிகள் கருத்தரித்த,12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.SHAREit