News September 3, 2025
நாளை உங்களிடம் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் (செப்டம்பர் 4 )வியாழக்கிழமை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ▶️மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபம் ▶️ அயோத்தியபட்டணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பேளூர் பிரதான சாலை)▶️ஓமலூர் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி (தொளசம்பட்டி)▶️ தலைவாசல் சமுதாயக்கூடம் (சிறுவாச்சூர்)
Similar News
News September 7, 2025
சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் செப்டம்பர் 15 முதல் 24 வரை சேலம்,நால்ரோட்டில் உள்ள சாமுண்டி காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.இதன் மூலம் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் நகை வியாபார நிறுவனங்களில் வேலை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94437 28438, 98941 96425 அழைக்கவும்!SHARE
News September 7, 2025
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிக்கு மாதிரி தேர்வு!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிக்கு நாளை (செப்.08) காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை இலவச மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ மாதிரி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த முழு மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
சேலம் செப்டம்பர் 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

செப்டம்பர் 7 சேலத்தில் – இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 9 மணி: கோட்டை மைதானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் ▶️காலை 10 மணி: டி.எஸ்.ஆர். மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா ▶️சுனில் மைத்ரா அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு ▶️ மாலை 3 மணி: ராசி மண்டபத்தில் பாஜக சார்பில் கூட்டம் ▶️மாலை 4 மணி: ஜி.வி.என். மண்டபத்தில் அனைத்து சமூகப் பேரமைப்புக் கூட்டம்.