News September 3, 2025
எங்க பார்த்தாலும் லோகேஷ் ட்ரோல்ஸ்தான்!

தலையில் தூக்கி வைத்து கொண்டாடின லோகேஷ் கனகராஜை அதே ரசிகர்கள், இப்போது களம் 8-ல் போட்டு பொளந்துட்டு இருக்காங்க என்ற நிலை வந்துடுச்சு. வசூலில் ‘கூலி’ தப்பிச்சாலும், ரீசண்ட் இன்டர்வியூல லோகேஷ், என்னால Audience எதிர்பார்ப்புக்கு படம் எடுக்க முடியாதுனு பேச, நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செஞ்சிட்டு இருக்காங்க. அவர் மீண்டு வருவாரு என சிலர் சப்போர்ட் பண்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க.
Similar News
News March 14, 2026
TN அரசின் ₹20,000 மானியம்.. அப்ளை செய்வது எப்படி?

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் புதிதாக இ-ஸ்கூட்டர் வாங்க TN அரசு 20,000 வரை மானியம் வழங்குகிறது. இதனை பெற விரும்புவோர், அரசின் <
News March 14, 2026
தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,120 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,18,080-க்கும், கிராமுக்கு ₹140 குறைந்து ₹14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ₹2,880 குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 14, 2026
தவெகவுடன் கூட்டணியா? EPS-க்கு புது தலைவலி

அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒருவேளை அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் 50 – 60 சீட்களை கொடுக்க வேண்டும். அத்துடன் DCM பதவியையும் அளிக்க வேண்டும் என்ற டிமாண்ட்களும் வைக்க தவெக தயாராகவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி ஆட்சி ஆகாது என்ற கருத்தில் நிற்கும் EPS-க்கு இது புது தலைவலியை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


