News September 3, 2025
நாமக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரயில் நேர விபரம்

நாமக்கலில் நாளை முதல் சென்னை செல்லும் ரயில்கள் புறப்படும் நேரம் வியாழன் அதிகாலை 1:20AM மணிக்கு – 06059 மதுரை – பரூனி ரயிலும், திங்கள், புதன், வெள்ளி அதிகாலை 1:35 மணிக்கு – 20602 போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் ரயிலும், திங்கள் காலை 5:05 மணிக்கு – 12690 நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் ரயிலும் தினசரி இரவு 9:25 மணிக்கு – 22652 பாலக்காடு, சென்னை சென்ட்ரல் ரயிலும் செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்க.
Similar News
News September 5, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் .
News September 5, 2025
காவல்துறையில் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்டம்பர் (04/09/25) நாமக்கல்-( ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி :9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி :9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி: 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 4, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.