News April 10, 2024
கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த கனகவேல் தனது குடும்பத்தினுடன் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை மதுரை நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது கள்ளிக்குடி அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News March 4, 2026
மதுரை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
மதுரை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

மதுரை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <


