News September 3, 2025

நீலகிரி: விளையாட்டா மட்டும் இதை செய்யாதீங்க..!

image

100ஐ அழைக்கும் போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச்செல்லும். கடுமையான குற்றச்சம்பவங்கள், கலவரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தீவிர விபத்துகள், சந்தேகத்திற்குரிய நபர்கள், குடும்ப வன்முறை, சுயபாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு அழைக்கலாம். 24 மணி நேரமும் காவல்துறை உங்களுக்கு உதவும். ஆனால் விளையாட்டாக 100ஐ டயல் செய்தால், கட்டாயம் கடும் தண்டனையும் உண்டு. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்க.

Similar News

News March 7, 2026

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

image

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 6, 2026

நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!